தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு Tamil saw its first book in 1578
தமிழில் முதல் அச்சிடப்பட்ட படைப்பு 1578 இல் தென்னிந்தியாவில் வெளியானது என்று நாம் அறிந்திருப்போம். «தம்பிரான் வணக்கம்» எனும் நூல் போர்த்துகீசிய மொழியில் வெளியான “Doctrina Christam” எனும் நூலின் மொழிபெயர்ப்பாகும். இது ஹென்ரிக்...