அடேலையிட் குடும்பத்தை உலுப்பிய BitCoin
அடிலெய்டில் உள்ள ஒரு அப்பா தனது அடமானத்தை செலுத்தி, சீக்கிரம் ஓய்வு பெறுவதற்கான திட்டமிட்டுக்கொண்டிருந்தார். ஆனால் அவரது கிரிப்டோ கணக்கைப் பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. தனது குழந்தைகளின் கல்விக்காகவும் எதிர்கால வாழ்வுக்காகவும் என செலவழிக்க...