வட்டி வாங்காத வட்டி கொடுக்காத வங்கியைத் தேடுவோரை நோக்கி NAB
ஆஸ்திரேலியாவில் ஏறத்தாழ 600,000 மக்கள் முஸ்லீம்களாக அடையாளம் காணப்பட்ட நிலையில், தொழில்துறை அறிக்கைகளின்படி ஆஸ்திரேலியாவில் இந்த சந்தையின் சாத்தியமான அளவு $250 பில்லியனாக உள்ளது . 1990 களில் இருந்து இது சுமார் 15...