இலகுவான முறையில் மிக உயர்ந்த அடுக்குமாடிக் கட்டடத்தை அமைத்து சாதனை புரிந்ததற்காக மெல்பேர்ண் வாழ் பொறியியலாளர் சண் குமார் அவர்களுக்கு ‘The Most Innovative Engineer 2017’ என்ற விருது வழங்கப்பட்டிருக்கிறது.
https://www.sbs.com.au/language/tamil/audio/meet-one-of-australia-s-most-innovative-engineers